Showing posts with label இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி. Show all posts
Showing posts with label இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி. Show all posts

Thursday, January 08, 2015

ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது முடிவு - கிளிநொச்சி மாவட்டத்தில் மைத்திரி அமோக வெற்றி

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796