மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் கடும் மழை பெய்துவருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் 168.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சிவதாஸ் தெரிவித்தார்.
இன்று காலை 5.30 தொடக்கம் 8.30 வரையிலான 3 மணித்தியாலங்களில் 28.6 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் மாவட்டத்தின் வெள்ள நிலையில் உயர்வு







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.