Friday, April 23, 2010

விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்

சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குவதாகவும் வெளிநாட்டில் விடுதலைப்புலிகளின் மொத்த சொத்துக்களின் பெறுமதி மூன்று முதல் ஐந்து பில்லியன் அமெரிக்கன் டொலர் வரை இருக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இவற்றினை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை வழங்கும் அந்ததந்த நாடுகள் கட்டுப்படுத்தவேண்டும் எனவும் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு உலகநாடுகள் முன்வரவேண்டும் எனவும் பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஏ.எம்.ஜே சாதீக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.