யால சரணாலயம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. தல்கஸ்மங்கட பகுதியில் அமைந்து படைமுகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியதை அடுத்து இப்பகுதிகள் யாவும் மூடப்பட்டு பெரும் தேடுதல் வேட்டையை சிறீலங்காப் படைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் தென்னிலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் அணிகள் ஊடுருவியுள்ளதாக மக்கள் மத்தியில் பீதியும், வதந்திகளும் பரவி வருகின்றன. மறுபுறம் காடுகள் முழுவதும் சிறீலங்காப் படையினர் உலங்கு வானூர்தி மற்றும் படையினரை அனுப்பி பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Wednesday, October 17, 2007
யால சரணாலயம் மூடப்பட்டு பெரும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு
Wednesday, October 17, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.