[செவ்வாய்க்கிழமை, 9 ஒக்ரொபர் 2007] யாழ் குடாநாட்டில் கடந்த வாரம் மட்டும் 24 பேர் கடத்தப்பட்டு காணமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபி கொலைக் கும்பல்களினால் கடத்தப் பட்டுள்ளதாக கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் இவர்களின் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக பெருமளவு மக்கள் யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் தஞ்சமடைந்துள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
Tuesday, October 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.