Thursday, November 15, 2007

சு.க. மத்திய குழுவிலிருந்து அமைச்சர் டிலான் பெரேரா விலகல்.!!

[வியாழக்கிழமை, 15 நவம்பர் 2007]


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து கபினட் அந்தஸ்து இல்லாத அமைச்சர் டிலான் பெரேரா பதவி விலகியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கொலைகாரர்களையும் பாலியல் வல்லுறவாளர்களையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் மத்திய குழுவிலிருந்து விலகியுள்ளதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.