[செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2007]
இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்டு எடுப்பதற்காக அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்ட ஒரு தலைவர், சமாதானத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தியவர், படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். அப்படியென்றால் அந்த அரசு சமதானத்தை விரும்பவில்லை என்பதை தானே காட்டுகிறது.
கொல்லப்பட்ட அந்த தலைவருக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வைகோ உள்பட பல தலைவர்கள் கண்ட அறிக்கை விட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு குரல் அதை எதிர்க்கிறது. அந்த குரல் எங்கிருந்து வந்தது? எந்த இனத்தில் இருந்து வந்தது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
Tuesday, November 06, 2007
மக்களின் வாழ்வுரிமையை மீட்க அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் சு.ப.தமிழ்ச்செல்வன்: கனிமொழி
Tuesday, November 06, 2007
1 comment
சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
Subscribe to:
Post Comments (Atom)
கொல்லப்பட்ட அந்த தலைவருக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வைகோ உள்பட பல தலைவர்கள் கண்ட அறிக்கை விட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு குரல் அதை எதிர்க்கிறது. அந்த குரல் எங்கிருந்து வந்தது? எந்த இனத்தில் இருந்து வந்தது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் //
ReplyDeleteமிக சரியான வார்த்தைகள். ஜெ என்னதான் கரடியாக கத்தினாலும் அவர் ஓரு தமிழச்சி என்று எந்த சுத்த தமிழனும் ஓத்துக்கொள்ளமாட்டான். அவர் ஓரு பாப்பாத்தி என்று அவரே சொன்னதுதானே.