
சம்பந்தனின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோபோல், இந்த தகவல்களை அனுப்பியுள்ள சம்பந்தன், இலங்கை தொடர்பில் சர்வதேச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் உள்ள தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழ் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் சம்பந்தன் தனது மகஜரில் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்து உடனடியான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மகஜரில் அவர் கேட்டுள்ளதாக திவயின கூறியுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.