நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் எனச் சொல்லப்படும், நெடியவன் கைது செய்யப்பட்ட விடயம் தனக்கு மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் தருவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் கொலை செய்து விடப்போவதாகவும் நெடியவன் தம்மிடம் கோரியதாகவும், தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப்போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தாம் மிகுந்த மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக இமில்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தான் யாழ் இராணுவ கட்டளைத்தளபதி ஹத்துருசிங்காவிடம் தாம் ஒரு முறைப்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு மன உளைச்சல் அல்ல, மனநேய் தான் இருக்கிறது போலும் !

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.