தமிழ் இனம் அனுபதித்துக்கொண்டிருக்கும் வேதனைகள், உயிர்ச்சேதங்கள், பொருள் அழிவுகள் வீண்போகாது என உலகத்தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ் ஜே இம்மானுவேல் அடிகளார் விடுத்துள்ள யேசு கிறிஸ்த்துநாதரின் உயிர்ப்பு விழாவுக்கான செய்தியில் தெரிவித்துள்ளார்.
உண்மைக்காக, நீதிக்காக, மனித மாண்பிற்காக நமது இனம் அனுபதித்துக்கொண்டிருக்கும் வேதனைகள், உயிர்ச்சேதங்கள், பொருள் அழிவுகள் வீண்போகாது. ஆனால் அந்த நம்பிக்கையில் ஆழ்ந்த துயரத்துடன் நடந்து கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாம் எங்களிலும் படிந்திருக்கும் பாவங்கள் பலவீனங்களை ஏற்று, உணர்ந்து, இறைவனிடமும், மனிதரிடமும் மன்னிப்புக்கோரி, எம்மை பலப்படுத்தி, எமது விடுதலை முயற்சிகளை முன்னெடுப்போமாயின் நிட்சயம் வெற்றியடைவோம் என்று கலாநிதி எஸ் ஜே இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.