Wednesday, May 05, 2010

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் கனடாவில் 31,000 தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் கனடாவில் 31,072 தமிழ் மக்கள் வாக்களித்து 25 பிரதிநிதிகளை தேர்தந்தெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் 20 பிரதிநிதிகள் தேர்தல் மூலமும், 5 பிரதிநிதிகள் போட்டியின்றியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தெரிவுசெய்ப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு:

தேர்தல் தொகுதி -1 (ரொறொன்டோவும் அதன் புறநகர் பகுதிகளும்)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 7,006

1. தாரணி பிரபாகரன் (4,967)
2. திரு எஸ் திருச்செல்வம் (4,936)
3. எம் கே ஈழவேந்தன் (4,161)
4. பொன் பாலராஜன் (3,777)
5. ஜோய் அந்தோனி (3,388)

தேர்தல் தொகுதி -1 (கிழக்கு ஒன்ராறியோ)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 12,026

1. வனிதா ராஜேந்திரம் (8,451)
2. ஈசன் குலசேகரம் (7,810)
3. வரன் வைத்திலிங்கம் (6,523)
4. மரியம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன் (6,478)
5. சுரேஸ் ரட்னபாலன் (6,109)

தேர்தல் தொகுதி -1 (மேற்கு ஒன்ராறியோ)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 6,621

1. ஐயம்பிள்ளை (சன்) சண்முகநாதன் (5,049)
2. சுரேன் மகேந்திரன் (5,002)
3. சாம் சங்கரசிவம் (4,997)
4. ராம் சிவலிங்கம் (4,993)
5. பாலன் ரட்ணராஜா (4,844)

தேர்தல் தொகுதி -1 (கியூபெக் மற்றும் கிழக்கு கனடா)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 5,419

1. கந்தையா தெய்வேந்திரன் (2,690)
2. மகாராஜா (நந்தன்) நந்தகுமார் (2,818)
3. நிருதன் நாகலிங்கம் (2,794)
4. லக்சன் சிவப்பிரகாசப்பிள்ளை (3,221)
5. புவனேந்திரா நடராஜா (2,557)

தேர்தல் தொகுதி -1 (மேற்கு கனடா)
போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள்

1. மோகனசிங்கம் மார்க்கண்டு
2. சோதிநாதன் சுமுகன்
3. நாகேந்திரா கற்பனா
4. முத்துக்குமாரசாமி ரட்ணா
5. சிவசோதி ஜெயமதி

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.