முன்னாள் இராணுவ தளபதியும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்று இரவு தமது விஜயத்தை மேற்கொண்ட அவர், நாளை நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதற்காக இந்தியாவுக்கு சென்றார் என்ற விடயம் தெரியவரவில்லை.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.