[செவ்வாய்க்கிழமை, 05 மே 2009] என்ற முக்கிய மனிதாபிமான இரு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டமானது நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் இன்று 3ஆவது நாளாக தொடருகின்றது. உயர்தரவகுப்பு கணனித்துறை மாணவனான கண்ணா ஜெயா (18வயது), 2 பிள்ளைகளின் தாயாரான கல்பனா கந்தசாமி (37 வயது) ஆகிய இருவரும் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தங்கள் இப்போராட்டம் தொடரும் என மனுவொன்றை நேற்று திங்கள் (04.05.09) வெளிநாட்டமைச்சிடம் இவ்விருவரும் கையளித்துவிட்டு தங்கள் போராட்டத்தை தொடருகின்றனர். அனைத்து மக்களையும் இம்முன்றலில் ஒன்றுகூடி இவர்களின் கோரிக்கைகளிற்கு வலுச்சேர்க்குமாறு இவ்விருவரும் கேட்டுக்கொள்கின்றார்கள்.
Tuesday, May 05, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.