[செவ்வாய்க்கிழமை, 05 மே 2009]
சிறீலங்காவில் போர் நிறுத்தம் ஒன்று அவசியம் கனேடிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறீலங்காவுக்கு பயணம் செய்துள்ள சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜேஒடாவே விடுத்த கோரிக்கையை இவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை சிறீலங்கா வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகவைச் சந்தித்த கனடிய அமைச்சர் உடனடிப் போர் நிறுத்தம் குறித்து பேசிய போதே கடந்த மாதம் சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப் பட்சமான மோதல் தவிர்ப்பு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்து அதனை நிராகரித்துள்ளார்.
Tuesday, May 05, 2009
கனடிய அரசாங்கத்தின் போர் நிறுத்தக் கோரிக்கை சிறீலங்காவினரால் நிராகரிப்பு
Tuesday, May 05, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.