Friday, November 02, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் வித்துடல் மக்கள் வணக்கத்திற்கு.

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007]

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்) ஆகியோரது வித்துடல்கள் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டன. பெருமளவான மக்களும், போராளிகளும் வித்துடல்களுக்கு வணக்கம் செலுத்திவருகின்றனர்.

6 comments:

  1. அதிர்சியான செய்தி தமிழ் செல்வன் அண்ணாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது அவருக்கு கண்ணீர் அஞ்சலிகள் அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கின்றோம்

    kumar.

    ReplyDelete
  2. செய்தி கேட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
    அவர் மறைவால் வேதனையடைந்துள்ள தமிழ் மக்களின் துயரத்தில் பங்குகொள்கிறோம்.


    --------------------

    நட்புடன், இணையவன்.

    ReplyDelete
  3. ஒரு நிமிடம் சுவாசமே நின்று விட்டது. இதன் விளைவை சிங்களம் அறுவடை செய்யும்.
    மீண்டும் உறுதி கொள்வோம்.


    --------------------

    நேசன் ஈழத்து அகதி

    ReplyDelete
  4. எமது அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உயர்திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்னும் ஆறு போராளிகளுடன் வீரச்சாவு அடைந்துள்ளார். அவர் பிரிவால் துயருரும் எமது தேசியத்தலைவர், போராளிகள், தமிழ் மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

    நிரந்தர வெற்றிடமொன்றை எதிரி ஏற்படுத்தி விட்டான். ஆனாலும் எமது பயணம் தொடரும் உமது நினைவுகளோடு !

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

    ReplyDelete
  5. அண்ணா உலகமெல்லாம் எமக்கான நிம்மதியான வாழ்விற்காய் அலைந்தாயே. இன்று உன்னையும் இழந்து விட்டு ......! வார்த்தைகளே இல்லை. உமக்கும் மற்ற போரளிகளுக்கும் எனது வீர அஞ்சலிகள். எமக்கு அவலத்தைத் தந்தவனுக்கு இன்றே இப்போழுதே அவலத்தைக் கொடுக்க வேண்டும். பொறுத்தது போதும். இனியும் இழப்பதற்கு என்ன இருக்கின்றது????

    மனக் குமுறலுடன்
    ஜானா

    ReplyDelete
  6. அண்ணன் பாலசிங்கத்தின் பிரிவே இன்னும் நீங்கவில்லை அதற்குள் மற்றும் ஒரு பேரிடி.

    சுப.தமிழ்செல்வனின் இழப்பு ஈழ பிரச்சனைக்கான அரசியல் தீர்வுக்கு விழுந்த மற்றும் ஒரு அடி. சுப.தமிழ்செல்வன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

    சுப.தமிழ்செல்வனின் இழப்பு தமிழ் இனத்வரிடத்து மன அழுத்தை உருவாக்க்கி உள்ளது. இவ்வழுத்தம் எமை உடைந்து போகச்செய்யாமல் வைரத்தை போல் வலிமையாக்கட்டும்.

    தமிழினம் அதன் தாயகத்தை அடையட்டும்.

    இவன்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.