[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007]
சிறீலங்கா படையினரின் யுத்த வானூர்திகள் வன்னிப் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வான் பரப்புகளை மேற்கொண்டுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த மிக் மிகையொலி விமானங்கள் தாழப்பறப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேநேரம் வடமராட்சி கிழக்கில் சிறீலங்கா வான்படையினர் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Saturday, November 17, 2007
யுத்த வானூர்திகளின் பறப்புகளால் மக்கள் அச்சம்: வடமராட்சி கிழக்கில் குண்டு வீச்சு
Saturday, November 17, 2007
  
  No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.