Saturday, September 15, 2007

தியாகி திலீபனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அகவணக்கம்

[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007]

தியாகி லெப்.கேணல். திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பங்கேற்று அகவணக்கம் செலுத்தினார்.

பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசியத் தலைவர் தியாகி திலீபனுக்கு அவர் மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.