Sunday, September 23, 2007

பிரான்ஸ் தூதுவர் நீக்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகிஸ்வரவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சிறிலங்காவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். பிரான்ஸ் தூதுவரை திரும்ப அழைத்தமைக்கான உரிய காரணத்தை சிறிலங்கா அரசாங்கம் விளக்கவில்லை. பிரான்சில் ரிரிஎன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டமைக்கு சித்ரங்கனி வகிஸ்வர காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.