Wednesday, September 19, 2007

திருமலை பன்குளத்தில் இருவர் சுட்டுக்கொலை

திருகோணமலை இனம் தெரியாத தாக்குதலாளிகளால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு செவ்வாய்கிழமை திருகோணமலை பன்குளப் பகுதியில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் 52 அகவையுடைய கதிரவேற்பிள்ளை, 50 அகவையுடைய சுந்தரம் ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.