Wednesday, September 19, 2007

நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு : 2 போராளிகள் களப்பலி

[புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2007] புதன்கிழமை மாலை விடுதலைப்புலிகள் தெரிவித்த தகவலின்படி சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகள் அமைந்துள்ள நாகர்கோவில் எல்லைபகுதியில் ஆட்கள் எதுவும் அற்ற பகுதிக்குள் செவ்வாய் இரவு முதல் கடுமையான ஆட்டிலறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதலுடன் ஊடுருவ முற்பட்ட இராணுவத்தினரை 12 மணிநேர கடும் சமருக்கு பின் அவர்களது பழையநிலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் இருவர் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவரகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.