[திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007] வவுனியாவிலிருந்து புளியங்குளம் சோதனைச் சாவடிநோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிவரை நடத்தப்பட்டன. மக்கள் பயணித்துக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் சிதறிஓடியுள்ளனர். மேலும் சேமமடு, பன்றிக்கெய்தகுளம் ஆகிய இடங்களிலும் வெடிகணைகள் விழுந்துள்ளன.
Monday, August 06, 2007
புளியங்குளம் சோதனைச் சாவடிநோக்கி பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள்
Monday, August 06, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.