Sunday, August 19, 2007

கனடா தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் மாணவிகளின் நினைவுநிகழ்வு.

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007]

செஞ்சோலை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான மாணவர்களை நினைவுகூரும் வணக்க நிகழ்வு ஆகஸ்ட் 17ம் நாள் தமிழ் இளையோ அமைப்பினரின் ஏற்பாட்டடில் கனடாவில் நடாத்தப்பட்டது.

தமிழ் இளையோ அமைப்பு உறுப்பினர்களிடையே நினைவுகூரும் நிகழ்வான இது அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கனடிய கீதம மற்றும் தமிழீழக் கொடிவணக்கப் பாடல் ஆகியவற்றுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்விலே சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினைச் சேர்ந்த ஜோன் ஆர்கியூ மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர் நீதன் சண் ஓன்ராரியோ பாராளுமன்ற வேட்பாளர் மற்றும் தமிழ் இளையோ அமைப்பினைச் சேர்ந்தவர்கள் உரையாற்றினர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.