[திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007]
சீனா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஜப்பான் விமானநிலையத்தில் தீப்பிடித்து எரிந்தது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் தைவானில் இருந்து ஜப்பானின் ஓகினாவா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கிய உடன் விமானம் தீப்பிடித்து எரிய துவங்கியது. பயணிகள் அலறி அடித்து கொண்டு விமானத்தில் இருந்து வெளியேறி தப்பினர். மொத்தம் 157 பேர் விமானத்தில் இருந்தனர். ஒருவரும் எந்த காயமும் இன்றி தப்பித்தனர். தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
Monday, August 20, 2007
ஜப்பானில் சீனா ஏர்லைன்ஸ் ஜெட் விமானத்தில் தீ விபத்து
Monday, August 20, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.