[புதன்கிழமை 8 ஓகஸ்ட் 2007]
வவுனியாவில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.10 மணியளவில் வவுனியா குட்செட் வீதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது இரு சிறீலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுடிருந்தனர்.
Wednesday, August 08, 2007
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: இரு படையினர் படுகாயம்
Wednesday, August 08, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.