[புதன்கிழமை, 18 யூலை 2007,] அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக்குமாறு அமெரிக்க அரசை வற்புறுத்துவோம் - எமது அபிலாசை என்னவென்பதை நாங்களே சொல்லுவோம் ஆகிய கோரிக்கைகள் அமைதிப் பேரணியில் முன்வைக்கப்படவுள்ளது. பயண ஒழுங்குகள் தொடர்பான விபரம்: Tamil Peace Rally in the US Capitol July 23rd, 2007 – Monday - 11.00 AM Please Contact for Group Travel and Further Information: www.tamilpeace.org NJ, PA (East) and other surrounding areas: Balan (908) 240 4077 Thangavelan (908) 420 7829 Mohan (732) 829 5021 Kumaresan (609) 516 5047 Email: NewJersey@tamilpeace.org Email: Pennsylvania@tamilpeace.org NY - Saten Island and other surrounding areas: Pavanandan (201)218 6555 Prathaban (917)545 6240 Suganthiraj (718)644 3961 Email: NewYork@tamilpeace.org NY - Queens and other surrounding areas: Tuan (917) 620 8280 Suganthan (646) 226 2076 Email: NewYork@tamilpeace.org CT, MA and other surrounding areas: Nanthakumar (617-965-9233) Jeyaraj: (919) 247 4072 Email: Connecticut@tamilpeace.org MD and other surrounding areas: Seyon: (410) 608 0415 Ken: (301) 972 0153 Pushpa: (301) 805 0942 Email: maryland@tamilpeace.org VA and other surrounding areas: Seyon: (410) 608 0415 Email: virginia@tamilpeace.org WI, IL and other surrounding areas: Shiva: (608) 209-0645 Baskaran: (815) 979 1605 Email: Illinois@tamilpeace.org OH, PA (West) and other surrounding areas: Mano Ranjan (614-832-2010) Sugu: (614) 582 5008 Email: ohio@tamilpeace.org CA and other surrounding areas: Karunyan: (661) 942 0120 Ethir: (562) 400 1951 Email: California@tamilpeace.org WA and other surrounding areas: Karunyan: (661) 942 0120 Email: Washington@tamilpeace.org NC, SC and other surrounding areas: Jeyaraj: (919) 247 4072 Sivaraj: (919) 622 4294 Email: northcarolina@tamilpeace.org SC and other surrounding areas: Lahan: (803) 767 0752 Email: northcarolina@tamilpeace.org FL and other surrounding areas: Jayanthan (561-753-6176) Email: Florida@tamilpeace.org KY, TN and other surrounding areas: Kumar: (615) 308 6862 Email: Tennessee@tamilpeace.org TN, GA and other surrounding areas: Kumar (615-308-6862) Email: Georgia@tamilpeace.org WI and other surrounding areas: Shiva: (608) 209 0645 Email: wisconsin@tamilpeace.org
Wednesday, July 18, 2007
அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி.
Wednesday, July 18, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.