[வியாழக்கிழமை, 21 யூன் 2007] யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 5.20 மணிக்கு சுண்டிக்குளிப் பகுதியில் சிறிலங்கா இராணுவ ஊர்தி ஒன்றின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஊர்தியில் சென்ற இராணுவத்தினரில் மூவர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தகவலை சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ளது.
Thursday, June 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.