[வியாழக்கிழமை, 21 யூன் 2007] சிறிலங்காவிலிருந்து அச்சம் காரணமாக வெளியேறும் முஸ்லிம் வணிகர்களை மலேசியா தன்வசம் ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை கொழும்பின் முஸ்லிம் வணிகர்கள் 70 பேர் மலேசியாவுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர். இதற்காக சிறிலங்கா வங்கிககளிலிருந்து தமது கணக்குகளை அந்த வணிகர்கள் மூடி வருகின்றனர். 65 லட்சம் ரூபாவுககு அதிகமான நிதியை கொண்டு செல்பவர்களுக்கு மலேசியாவில் 60 வீத கடன் வழங்கப்படும் என்றும் இரு ஊர்திகளை தீர்வையின்றி இறக்குமதி செய்யலாம் என்ற சலுகைகளை முஸ்லிம் வணிகர்களை கவர்வதற்கான சலுகையாக மலேசியா அறிவித்துள்ளது.
Thursday, June 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.