[செவ்வாய்க்கிழமை, 22 மே 2007] வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டும் மூன்று படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். உளவுஇயந்திரம் ஒன்றில் பயணித்த படையினரை இலக்கு வைத்தே இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே வேளை மணலாறு முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்
Tuesday, May 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.