Thursday, February 01, 2007
ரணில் - இந்திய பிரதமர் மன்மொகன் சிங்கிற்கும் இடையில் நேற்று பேச்சுவார்தை
Thursday, February 01, 2007
No comments
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் மன்மொகன் சிங்கிற்கும் இடையில் நேற்று பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றுள்ளது
இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் 19 நாட்ாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் உள்வாங்கியதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது
சிறீலங்கா அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்வைக்கவுள்ள தீர்வு யோசனைகளுக்கு ஆதரவளிக்குமாறு இந்தயி பிரதமர் ஐக்கிய தேசிய கட்சி தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இரு கட்சிகளும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.