Sunday, February 11, 2007

சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர் பான விசேட பிரதிநிதியாக ராதிகா மீண்டும் நியமனம்.!

[ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2007]

ராதிகா குமாரசுவாமியை மீண்டும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர் பான விசேட பிரதிநிதியாக ஐக்கியநாடுகள் செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் இத்தகவலை நேற்றுமுன்தினம் அறிவித்தார்.

முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனான் ராதிகா குமார சுவாமியை கடந்த 2006 ஆம் ஆண்டில் சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான விசேட பிரதிநிதி யாக நியமித்திருந்தார்.