Tuesday, February 13, 2007
வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது எறிகணை தாக்குதலில் - 4 பேர் காயம்.
Tuesday, February 13, 2007
வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை 7 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
தாக்குதலில் காயமடைந்த அதிரடிப்படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது






