வெடி விபத்தில் போராளி வீரச்சாவு வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் போராளி ஒருவர் சாவடைந்துள்ளார். செல்வபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரவேங்கை தேனமுதன் என்றழைக்கப்படும் மாணிக்கம் தர்மதாசா என்ற போராளியே சாவடைந்துள்ளார்.





