திருகோணமலை மகிந்தபுர இராணுவநிலைகள் மீது எறிகணைத்தாக்குதல் -13 இராணுவம் காயம் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மகிந்தபுர இராணுவநிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல் 13 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.





