மலர்கின்ற புதிய ஆண்டிலே மண்ணில் வேதனைகள் அகன்று சுவீட்சமான, தனித்துவமான, புதிய நாடு ஒன்றிலே தமிழர் நாம் தலை நிமிர்ந்து வாழ எமது இஸ்ட தெய்வங்களை நோக்கி பிரார்த்திக்கும் அதே நேரம் தமிழர்கள் அனைவருக்கும் இனி புத்தாண்டு மற்றும், தைத்திருநாள் வாழைத்துதனை அள்ளித்தெளிப்பதில் மகிழ்வடைகின்றோம்.
Sunday, January 14, 2007
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
Sunday, January 14, 2007





