Saturday, January 06, 2007

நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் மோதல்

நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் மோதல், கப்பல் பயணம் இடைநிறுத்தம் இன்று சனிக்கிழமை மாலை 3.45 மணியளவில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்த இன்று 350 பணிகளை ஏற்றிக் கொண்டு திருகோணமலையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு செல்லவிருந்த இராணுவ கப்பல் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இசசமரில் ஏற்பட்ட சேதமவிபரம் தொடர்பாக மேலதிக விபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை