Saturday, January 06, 2007

வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - 3 படையினர் பலி

வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - 3 படையினர் பலி வவுனியா பத்தாம்குளப்பகுதியில் சிறீலங்கா படையினர் பயணித்த ஊர்திமீது இன்று காலை 8 மணியள வில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் - மதவாச்சி வீதிவழியே விடுமுறையில் சென்ற படையினரை ஏற்றிசென்ற வாகனத்தின் மீதே இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.