வவுனியாவில் கிளைமோர் 5 இராணுவம் பலி இருவர் காயம்
வவுனியா புதுக்குளம் பகுதியில் வவுனியா மன்னார் வீதியில் இன்று மதியம் 5.10 மணியளவில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்துஇடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 2 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவபாதுகாப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
Tuesday, January 16, 2007
வவுனியாவில் கிளைமோர் 5 இராணுவம் பலி இருவர் காயம்
Tuesday, January 16, 2007





