தேசத்தின் குரலின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலககெங்கும் பார்வையிட சிறப்பு ஏற்பாடு.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக
செய்மதி ஊடாக தொலைக்காட்சியில் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்மதி ஊடாக பார்வையிடுவதற்கான விபரங்கள்
Frequency: ( 11454.5V)
Date: 20/12/06
Time: 08:00 – 15:30 GMT FIRM and 15:30 – 16:30 GMT PENCIL
Satellite: PANAMSAT 12 XP1K SLOT A UL 14004.5 V / DL 11454.5V
FEC: 3 /4
S/R: 5.632
Tuesday, December 19, 2006
தேசத்தின் குரலின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை.....
Tuesday, December 19, 2006





