Friday, December 15, 2006

தமிழர் தாயகத்தில் மூன்று நாள்களுக்கு தேசிய துக்கதின

தமிழர் தாயகத்தில் மூன்று நாள்களுக்கு தேசிய துக்கதினம் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவை யொட்டி தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் இன்று முதல் மூன்று நாள்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என நேற்றிரவு வன்னியில் அறிவிக்கப்பட்டது. இத்தினங்களில் கோலாகல கொண்டாட்ட நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு மௌனாஞ்சலிகள், இரங்கல் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட் டது.