Tuesday, December 12, 2006

பொதுமக்கள் தொடர்பில் ஐ.நா ஆழ்ந்த கவனம் செலுத்தும்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் ஐ.நா ஆழ்ந்த கவனம் செலுத்தும். ஐக்கிய நாடுகள் கிழக்கில் ஏற்பட்ட ஆட்டிலறி தாக்குதலில் பல பொதுமகள் பலியானது, மக்கள் இடம்பெயர்வது தொடர்பாகவும் ஆழ்ந்த கவனம் எடுப்பதாக தெரிவித்துள்ளது. இவ் ஷெல் தாக்குதலில் பலியானவர்களும், காயமடைந்தவர்களும் பெரும்பாலும் தமிழர்க்ள் இடம்பெயர்ந்து பாதிக்காப்பட்ட மக்களிற்கு தற்போது பாதுகாப்பு அவசியம் என ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி செய்தி வெளியிட்டுள்ளது.