மன்னாரில் கிளைமோர் தாக்குதல் இராணுவர் வீரர் பலி
மன்னாரில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வீதி சோதனையில் ஈடுப்பட்டிருந்த இராணுவ வீரர்களை இலக்கு வைத்தே இக்கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.காயமடைந்த வீரர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது..,
Tuesday, December 12, 2006
மன்னாரில் கிளைமோர் தாக்குதல் இராணுவர் வீரர் பலி
Tuesday, December 12, 2006





