Friday, December 01, 2006

கோட்டபாய ராஜபக்ச மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டணம்

கோட்டபாய ராஜபக்ச மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டணம் அமெரிக்கா தூதுவராலயம் இன்று கொழும்பில் கோட்டபாய ராஐபக்ஸ மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் அத் தாக்குதலில் கொல்லபட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தாக்குதல் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஒத்த அடையாளங்களை கொண்டுள்ளதாகவும். தாங்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்படிகேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.