வவுனியாவில் துப்பாக்கிசூட்டில் 3 ஊர்காவற்படை வீரர் பலி இன்று அதிகாலை ஈடம்பாக சந்தியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 ஊர்கவற்படைவீரர்கள் பலியாகியுள்ளதாக இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. கடமையில் ஈடுப்பட்டிருந்த ஊர்காவற் படைவீரர் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவலைப்பு மேற்கொள்ளப்பட்டதாவவும் அச்செய்தி மேலும் தெரிவித்தது..





