Friday, November 24, 2006

படைவீரர்களுக்கு 20,000 வீடுகள்-அரசு. நிர்மாண பணிக்கான...

படைவீரர்களுக்கு 20,000 வீடுகள்-அரசு. நிர்மாண பணிக்கான 30,000 மில்லியன் ரூபாவினைஇலங்கை வங்கி வழங்கவுள்ளது. படைவீரர்களுக்கா முதன் முறையாக 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டவுள்ளன 4 கட்டமாக இவ் நிர்மாண பணிகள் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... நிர்மாண பணிக்கான 30,000 மில்லியன் ரூபாவினைஇலங்கை வங்கி வழங்கவுள்ளது. அநுராதப்புரம் இப்பொல்லாகமவில் முதற்கட்டமாக 2000 வீடுகள் நிர்மாணிக்க தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.... இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழன் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது.... இக் கலந்த்ரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு செயலாளார் கோதாய ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளார் கலாநிதி பி.பி ஜெயசுந்தர மக்கள் வங்கி தலைவர் உதய ஸ்ரீ காரியவசம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்..