சிறீலங்கா - அமெரிக்கா கடற்கூட்டுப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் அமெரிக்காவின் இராஜங்க அமைச்சர் ரிச்சாட் பெளச்சர் ....
சிறீலங்கா கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையில் மேற்கொள்ளப்படவிருந்த கூட்டுப் பயிற்சி காலவரையின்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பெளச்சர் அறிவித்துள்ளார்.
சிறீலங்காப் படையினருக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வந்தாலும் கூட்டுப் பயிற்சிகள் இடைநிறுத்துவதாகவும் தெரிவித்தார். மனித நேய அடிப்படையில் கூட்டுப் பயிற்சிகள் வழங்கத் தீர்மானித்த போதும் நடைமுறைக் காரணங்களைக் கருத்திற்கொண்டு கடற் கூட்டுப் பயிற்சிகள் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் எனவும் நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா இராணுவ உதவிகளை வழங்கவில்லை பெளச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Saturday, October 21, 2006
சிறீலங்கா - அமெரிக்க கடற் கூட்டுப் பயிற்சிகள்....
Saturday, October 21, 2006





