கொழும்பில் இருந்து வவுனியாவுக்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமது வவுனியா அலுவலகத்தை மூடியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகம் மூடப்பட்டதுடன் பின்னர், மன்னார் அலுவலகமும் மூடப்பட்டது.
இந்த நிலையில் வடபகுதியில் இயங்கி வந்த ஒரே அலுவலகமான வவுனியா அலுவலகத்தையும் மூட நேர்ந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
1989 ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது. யுத்தத்தின் பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நடவடிக்கைகளை வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வந்ததது.
கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அணுசரணை வழங்கியதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.