இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் முழுமையான முடிவுகள் வெளிவந்து விட்டன. 235 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியானது 207 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி படுதோல்வியை தழுவியுள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3,338,401 வாக்குகளைப் பெற்று 1839 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 2,032,891 வாக்குகளைப் பெற்று 892 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 12 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 70,171 வாக்குகளைப் பெற்று 76 ஆசனங்கள் கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 88,592 வாக்குகளைப் பெற்று 50 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது.
ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி 181,270 வாக்குகளைப் பெற்று 57 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது.
இலங்கையின் உள்ளுராட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்குகிழக்கில் பாரிய வெற்றி (இரண்டாம் இணைப்பு)
இலங்கையில் 235 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
வடக்குகிழக்கின் சில பகுதிகள் உட்பட்ட வகையில் இந்த தேர்தல்கள் இடம்பெற்றன.
இதன்படி மொத்தமாக தேர்தல் நடைபெற்ற 235 மன்றங்களில் 205 மன்றங்களில் அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிப்பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பதிவு சின்னக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக்கட்சி 12 மன்றங்களை கைப்பற்றியுள்ளது.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக்கட்சி, 9 மன்றங்களை கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் ஏற்கனவே பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் வசமிருந்த 19 உள்ளுராட்சி சபைகளிலும், ஜே வி பியின் வசமிருந்த 1 உள்ளுராட்சி சபைகளிலும் இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
மன்னார் நானாட்டான், வவுனியா வெங்கலச்செட்டிக்குளம், திருகோணமலை வெருகல், மன்னார் மாந்தை மேற்கு, அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி, ஆலையடி பிரதேசசபை திருகோணமலை நகரசபை, ஈச்சலம்பற்று பிரதேசசபை, மன்னார் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை, முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இதேவேளை நுவரெலியா பிரதேசசபை மலையக மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.
மன்னார் முசலி பிரதேச சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆளும் கட்சி 6 ஆசனங்களையும், முஸ்லிம்; காங்கிரஸ் 2 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன..
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபை, காத்தான்குடி நகரசபை மற்றும் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை என்பவற்றை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
அம்பாறை, தமன்ன, பதியத்தலாவை, மஹா ஓயா, நாமல் ஓயா, சம்மாந்துறை, லஹகலை மற்றும் தெய்யத்த கண்டிய ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம் மற்றும் பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் முழுமையான முடிவுகள் வெளிவந்து விட்டன.
235 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியானது 207 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி படுதோல்வியை தழுவியுள்ளது
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3338401 வாக்குகளைப் பெற்று 1839 ஆசனங்களைப் பெற்றுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 2032891 வாக்குகளைப் பெற்று 892 ஆசனங்களைப் வென்றுள்ளது
இலங்கை தமிழரசு கட்சி 12 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 70171 வாக்குகளைப் பெற்று
76 ஆசனங்கள் வென்றுள்ளது
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 88592 வாக்குகளைப் பெற்று 50 ஆசனங்களைப் வென்றுள்ளது
ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி 181270 வாக்குகளைப் பெற்று 57 ஆசனங்களைப் வென்றுள்ளது
உள்ளுராட்சி தேர்தலின் வடகிழக்கு மாவட்டங்களின் முடிவுகளை மாவட்ட அடிப்படையில் நேயர்கள் இப்போது கேட்க்கலாம்.
மன்னார் மாவட்டம்
மன்னார் நகர சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 02 ஆசனங்கள்
மன்னார் பிரதேச சபை

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 02 ஆசனங்கள்
மாந்தை மேற்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 07 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
நானாட்டான் பிரதேச சபை
இலங்கை தமழரசுக் கட்சி - 06 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 03 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - ஆசனங்கள்
முசலி பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 01 ஆசனம்
வவுனியா மாவட்டம்
வவுனியா தெற்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச சபை

ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
சுயேட்சைக் குழு (01) - 01 ஆசனம்
வெண்கலச் செட்டிக் குளம் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 05 ஆசனங்கள்

வவுனியா தெற்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 08 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம்
மாந்தை கிழக்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 3 ஆசனங்கள்
மட்டக்களப்பு மாவட்டம்
காத்தான்குடி நகர சபை

சுயேட்சைக் குழு (01) - 02 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
ஏறாவூர் நகர சபை

சுயேட்சைக் குழு (03) - 01 ஆசனம்
கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை

அம்பாறை மாவட்டம்
அம்பாறை நகர சபை

ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள்
அக்கரைப்பற்று மாநகர சபை
தேசிய காங்கிரஸ் - 08 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
தமண பிரதேச சபை

ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஆசனங்கள்
லாகுகல பிரதேச சபை
ஐக்கிய தேசியக் கட்சி - 07 ஆசனங்கள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 07 ஆசனங்கள்

பதியதலாவ பிரதேச சபை

ஜே.வி.பி - 01 ஆசனம்
பொத்துவில் பிரதேச சபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 06 ஆசனங்கள்

தெஹியத்தகண்டிய பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 07 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு (01) - 02 ஆசனங்கள்
உஹன பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 05 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு (02) - 01 ஆசனம்
நாமல் ஓய பிரதேச சபை

இறக்காமம் பிரதேச சபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 05 ஆசனங்கள்

நாவிதன்வெலி பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 04 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 01 ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 01 ஆசனம்
அக்கரைப்பற்று பிரதேச சபை
தேசிய காங்கிரஸ் - 06 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
நிந்தவூர் பிரதேச சபை

மஹாஓய பிரதேச சபை

ஆலையடிவேம்பு பிரதேச சபை

சம்மாந்துறை பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 05 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 03 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை நகர சபை

ஜே.வி.பி- 01 ஆசனம்
கிண்ணியா நகர சபை

கோமரன்கடுவெல பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1 ஆசனம்
கிண்ணியா பிரதேச சபை

மொரவௌ பிரதேச சபை

வெருகல் பிரதேச சபை

மூதூர் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
தம்பலகாமம் பிரதேச சபை

பதவிசிறிபுர பிரதேச சபை

சுயேட்சைக்குழு (02) - 01 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 01 ஆசனம்
சுயேட்சைக் குழு (01) - 01 ஆசனம் ஆகும்

ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 2032891 வாக்குகளுடன் 892 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

76 ஆசனங்கள் பெற்றுள்ளது.

ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி 181270 வாக்குகளைப் பெற்று 57 ஆசனங்களைப் வென்றுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.