Sunday, May 06, 2007

இனப் பிரச்சனைக்கு தீர்வு காண சர்வதேச வலைப்பின்னலை உருவாக்க வேண்டும் - ரணில்.

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007]


இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியவற்றின் தலையீடு அவசியம் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று டுபாயிலிருந்து இலங்கை திரும்பும் போது சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளருக்கு கருத்துரைத்திருக்கும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு சிறீலங்கா அதிபரான மகிந்த ராஜபக்ச ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து ரணில் விக்கிரசிங்க தற்போது உள்நாட்டுப் போர் இலங்கை முழுவதும் உணரப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகின்றனர் எனுவும் ரணில் விக்கரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.