Friday, May 11, 2007

பீகாரில் வீதி விபத்து 15 பேர் பலி

[வெள்ளிக்கிழமை, 11 மே 2007]

இந்திய பீகார் மாநிலத்தில் இன்று வெள்ளி அதிகாலை இடம் பெற்ற வீதி விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன .

பயணிகள் ஏற்றிவந்த பஸ் நீர் வற்றிய ஆற்றினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனினும் இவ் பஸ்ஸில் எத்தனை பயணிகள் பயணித்துள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை .

மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஏ.எப்.பி தெர்வித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.