[வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2007] வெள்ளிக்கிழமை காலை சிறீலங்கா இராணுவத்தினரின் வவுனியா – மடு எல்லைப்பிரதேசத்தில் 120 பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி முன்னேற் முயற்சி விடுதலைப்பலிகளால் 15 மணிநேர கடும் சமரின் பின் வெற்றிகரமாக முறியடிக்கப்படடுள்ளது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தகவலின்படி இவ் ஆக்கிரமிப்புத் தாக்குதலில் 60 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தரப்பில் வெஞ்சமராடி 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. பதிவு.com
Friday, March 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.